menu
கண்காணிப்பு போதும், கவலை தேவையில்லை: டெல்டா பிளஸ் வைரஸ் குறித்து நிபுணர்கள்
புது டில்லி: உருமாறிய கொரோனா வைரஸ் வகையான டெல்டா பிளஸ்ஸை ஆபத்தானது என மத்திய அரசு வகைப்படுத்தியுள்ள நிலையில், அதனை நிரூபிக்க இதுவரை எந்தவொரு தரவுகளும் இல்லை என பிரபல வைரலாஜிஸ்டும், ராயல் சொசைட்டி ஆப் லண்டனின் முதல் இந்திய பெண் உறுப்பினருமான ககன்தீப் கங் தெரிவித்துள்ளார்.

புது டில்லி: உருமாறிய கொரோனாவைரஸ் வகையான டெல்டா பிளஸ்ஸைஆபத்தானது என மத்திய அரசுவகைப்படுத்தியுள்ள நிலையில், அதனை நிரூபிக்க இதுவரைஎந்தவொரு தரவுகளும் இல்லை என பிரபலவைரலாஜிஸ்டும், ராயல் சொசைட்டி ஆப்லண்டனின் முதல் இந்திய பெண்உறுப்பினருமான ககன்தீப் கங் தெரிவித்துள்ளார்.

கண்காணிப்பு போதும், கவலை தேவையில்லை: டெல்டா பிளஸ் வைரஸ் குறித்து நிபுணர்கள்